பக்ரீத் பண்டிகை - அண்ணாமலை வாழ்த்து!!
Jun 29, 2023, 11:01 IST
பக்ரீத் பண்டிகையையொட்டி அண்ணாமலை வாழ்த்து கூறியுள்ளார்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "தியாகத் திருநாளாம் பக்ரீத் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு, தமிழக பாஜக சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.