21 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு
தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளின் புதிய நியமனங்களையும் அரசாணையாக வெளியிட்டார் தலைமைச் செயலாளர் எம்.சாய் குமார்.
தமிழ்நாடு அரசின் குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் செயலராக பிரதீப் யாதவ் ஐஏஎஸ் நியமனம்
அண்ணா நிர்வாக கல்லூரி இயக்குநராக ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் நியமனம்
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராக அதுல் ஆனந்த் ஐஏஎஸ் நியமனம்
தமிழ்நாடு உயர்கல்வித்துறை செயலாளராக தீரஜ்குமார் ஐஏஎஸ் நியமனம்
தமிழ்நாடு மின்துறை தலைவராக அருண்ராய் ஐஏஎஸ் நியமனம்
தொழில்முனைவோர் மேம்பாடு, புத்தாக நிறுவன ஆணையராக சுப்ரியா சாஹூ நியமனம்
போக்குவரத்துத்துறை செயலாளராக நிர்மல்ராஜ் நியமனம்
தொழில்துறை ஆணையராக உமாநாத் நியமனம்
வனத்துறை செயலாளராக காகர்லா உஷா நியமனம்
தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராக அதுல் ஆனந்த் நியமனம்
பொதுத்துறை செயலாளராக சுந்தரவல்லி ஐஏஎஸ் நியமனம்
இந்து அறநிலையத்துறை ஆணையராக ரத்னா நியமனம்