×

அரசு வேலை வாய்ப்பு: சைனிக் பள்ளி அமராவதிநகரில் வேலை - தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 

சைனிக் பள்ளி அமராவதிநகர் (Sainik School Amaravathinagar) பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் சைனிக் பள்ளி அமராவதிநகர்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 17
பணியிடம் அமராவதிநகர், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 06.03.2026
கடைசி தேதி 31.03.2026

1. பதவி: General Employee (MTS)

சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-

காலியிடங்கள்: 13

கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி (அல்லது அதற்கு சமமான தகுதி)

2. பதவி: PEM/PTI – Matron (Female)

சம்பளம்: மாதம் Rs.25,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

  • 12ஆம் வகுப்பு (Intermediate) தேர்ச்சி
  • ஆங்கிலத்தில் பேசும் திறன் இருக்க வேண்டும்
  • Residential School / Institution-ல் மாணவர்களை கவனித்த அனுபவம் இருக்க வேண்டும்
  • Housekeeping அனுபவம் இருக்க வேண்டும்
  • உடல் ஆரோக்கியம் நல்லதாக இருக்க வேண்டும்

3. பதவி: Ward Boys

சம்பளம்: மாதம் Rs.22,000 – 25,000/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி:

  • 10ஆம் வகுப்பு தேர்ச்சி
  • தமிழ் / ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசும் திறன்
  • Residential School / Institution-ல் மாணவர்களை கவனித்த அனுபவம்
  • Housekeeping அனுபவம்
  • உடல் ஆரோக்கியம் நல்லதாக இருக்க வேண்டும்

வயது வரம்பு: 21 முதல் 50 வயது வரை

விண்ணப்ப கட்டணம்:

Applications should be accompanied by a non-refundable Demand Draft for Rs.500/- (Gen & OBC) and Rs.200/- (SC/ST) drawn in favour of ‘PRINCIPAL, SAINIK SCHOOL, AMARAVATHINAGAR’ payable at State Bank of India (SBI), Amaravathinagar (Code 2191) Udumalpet Taluk, Tiruppur District.

தேர்வு செய்யும் முறை: 

  1. Written Exam
  2. Skill/Trade tests
  3. Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.03.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்கள் மட்டும் Sainik School Amaravathinagar பள்ளியின் இணையதளத்தில் கிடைக்கும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Principal, Sainik School Amaravathinagar, Pin – 642102, Amaravathinagar, Udumalpet தாலுகா, Tiruppur District, Tamil Nadu.

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியது:

மாநில அரசுப்பணிகள்

  • சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்ட வேண்டும்.
  • 10ஆம் வகுப்பு முதல் உயர்ந்த தகுதி வரை அனைத்து மார்க் ஷீட் நகல்கள், அனுபவச் சான்றிதழ்கள் / Testimonial நகல்கள் (Self Attested).
  • விண்ணப்ப கட்டணம் Demand Draft: Gen / OBC – ₹500, SC / ST – ₹200
  • SC / ST விண்ணப்பதாரர்கள் கட்டண தள்ளுபடி பெற செல்லுபடியாகும் ஜாதி சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும்.
  • அஞ்சல் கவரின் மீது விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை BOLD-ஆக எழுத வேண்டும்.