×

குட் நியூஸ்..! கடைசி தேதி நீட்டிப்பு – SBI வங்கியில் 2050 Circle Based Officer காலியிடங்கள் அறிவிப்பு! 

 
நிறுவனம் State Bank of India (SBI)
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 2050
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 29.01.2026
கடைசி நாள் 25.02.2026

பணியின் பெயர்: Circle Based Officers (CBO)

சம்பளம்: Rs.48,480/-

காலியிடங்கள்: 2050

மாநில வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை:

கல்வி தகுதி: Graduation in any discipline. Candidates possessing qualifications such as Medical, Engineering, Chartered Accountant, Cost Accountant would also be eligible.

வயது வரம்பு: 21 முதல் 28 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

 

விண்ணப்ப கட்டணம்: 

ST/SC/PWD – கட்டணம் இல்லை

Others – Rs.750/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Test
  2. Screening
  3. Interview
  4. Local Language Proficiency Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 29.01.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.02.2026 (Last Date Extended)

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://sbi.bank.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்