#BREAKING தங்கம் விலை அதிரடி உயர்வு
Jun 26, 2026, 19:35 IST
தங்கம் விலை இன்று மீண்டும் 2-வது முறையாக உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.13,300க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,06,400க்கு விற்பனையாகிறது. காலையிலும் கிராமுக்கு ரூ.80 உயர்ந்திருந்தது. அதன்படி, மொத்தமாக கிராமுக்கு ரூ.160, சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது.