×

#BIG BREAKING தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,360 உயர்வு

 

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,360 உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,360 உயர்ந்து ரூ.1,06,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.670 உயர்ந்து ரூ.13,340க்கு விற்கப்படுகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 விலை குறைந்திருந்த நிலையில், மீண்டும் உயர்ந்துள்ளது.