வாரத்தின் முதல் நாள் ஷாக் கொடுத்த தங்கம்..!! வரலாறு காணாத விலையில் புதிய உச்சம்..!!
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,760 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,04,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.220 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ.12,000 அதிகரித்து ரூ.2,87,000க்கும், கிராமுக்கு ரூ.12 அதிகரித்து ஒரு கிராம் ரூ.287க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 7 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
10.01.2026 ஒரு சவரன் ரூ.1,04,960 ; ஒரு கிராம் ரூ.13,120 (இன்று)
11.01.2026 ஒரு சவரன் ரூ.1,03,200 (நேற்று)
10.01.2026 ஒரு சவரன் ரூ.1,03,200
09.01.2026 ஒரு சவரன் ரூ.1,02,400
08.01.2026 ஒரு சவரன் ரூ.1,02,000
07.01.2026 ஒரு சவரன் ரூ.1,02,400
06.01.2026 ஒரு சவரன் ரூ.1,02,640