×

விபி சிங்கின் நினைவு நாளில் அவரை போற்றுவோம் - ஜி.கே.மணி

 

மறைந்த முன்னாள் பிரதமர் விபி சிங்கின் நினைவு நாளில் அவரை போற்றுவோம் என பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக ஜி.கே. மணி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முன்னாள் பிரதமர் சமூக நீதி காவலர் வி.பி.சிங் அவர்களின் நினைவு நாளில் அவரை போற்றுவோம் வணங்குவோம் மரியாதை செலுத்துவோம்.