×

200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் - முதல்வர் விஜய் முதல் கையெழுத்து

 

முதலமைச்சராக பதவியேற்ற தவெக தலைவர் விஜய், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என முதல் கையெழுத்திட்டார்.

முதலமைச்சராக பதவியேற்ற தவெக தலைவர் விஜய், ஒவ்வொரு குடும்பத்துக்கும்  500 யூனிட்களுக்கு உள்ளே மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 2 மாதங்களுக்கு  200 யூனிட்கள் இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதல் கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து பெண்கள் பாதுகாப்புக்கு ' சிங்கப்பெண் படை  அமைத்தல், போதை பொருட்கள் தடுப்பு படை மாவட்டங்களில் அமைக்க உத்தரவு பிறப்பித்து கையெழுத்திட்டார்.