×

நீலகிரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ காலமானார்

 

நீலகிரி தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அக்ஷய ஆச்சார்யா (78) இன்று (ஜன., 02) காலமானார்.

நீலகிரி தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அக்ஷய ஆச்சார்யா (78) இன்று (ஜன., 02) காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களான சிகிச்சை பெற்று வந்த நிலையில், கஹாலியாவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். 1980 முதல் 1985 வரையும், 1995 முதல் 2000 வரையும் எம்எல்ஏவாக இருந்துள்ளார். அவரது மறைவுக்கு ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, எதிர்க்கட்சி தலைவர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.