☰
×

தொண்டர்கள் வெள்ளத்தில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

 

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக மு.க.ஸ்டாலின் தாராபுரத்திற்கு வருகை தந்துள்ளார். இதனையடுத்து, அமராவதி சிலையில் இருந்து அவர் தனது பிரம்மாண்ட ரோடு ஷோவைத் தொடங்கி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

ஸ்டாலின் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் வழிநெடுகிலும் திமுக தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பளித்து வருகின்றனர்.