×

ரசிகர்கள் அதிர்ச்சி..!! சிக்கலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக்..!!

 

இந்தியாவில் இ-சிகரெட் பிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். கடும் அபராதம் அல்லது சிறை தண்டனை கூட விதிக்க சட்டத்தில் இடமுள்ளது.

 இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் இ-சிகரெட் பயன்படுத்திய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அவுட்டாகி வெளியேறிய போது, டிரஸ்சிங் ரூமில் இதைச் செய்துள்ளார். ரியான் பராக்கின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக பிசிசிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/rmtvEVZDJo8?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/rmtvEVZDJo8/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">