இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையான தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலையானது நேற்றைய விலையை விட 0.52 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.78.99 காசுகளாகவும், டீசல் விலையானது லிட்டருக்கு 0.5 காசுகள் உயர்ந்து
Jun 13, 2020, 07:27 IST
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையான தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல்
அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலையானது நேற்றைய விலையை விட 0.52 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.78.99 காசுகளாகவும், டீசல் விலையானது லிட்டருக்கு 0.5 காசுகள் உயர்ந்து ரூ. 71.64 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.