×

அதிமுக முன்னாள் அமைச்சர் சாரோஜாவின் கணவர் மறைவு - எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

 

அதிமுக முன்னாள் அமைச்சர் உப்பிலியாபுரம் சாரோஜாவின் கணவர் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 
 
இது தொடார்பாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் உப்பிலியாபுரம் திருமதி R. சரோஜா அவர்களுடைய கணவர் திரு. P.K. பெருமாள் அவர்கள் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.