#ELECTION UPDATE : பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக முன்னிலை..!
Nov 14, 2025, 12:29 IST
பீகார் சட்டசபை தேர்தல் பெரும்பான்மைக்கு 122 இடங்களே தேவைப்படும்நிலையில், தற்போது 190 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்:-
தேசிய ஜனநாயக கூட்டணி - 189 ( பா.ஜ.க. - 86 , ஜே.டி.யு. - 76 , எல்.ஜே.பி. - 21, ஆர்.எல்.எம். - 5 , மற்றவை - 2)
இந்தியா கூட்டணி - 49 (ஆர்.ஜே.டி. - 35 , காங்கிரஸ் - 5 , இடது சாரிகள் - 8, விஜபி - 1)
ஜன் சுராஜ் -0
மற்றவை - 4
மேலும் பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தனிப்பெரும் கட்சியாக முன்னிலை வகித்து வருகிறது.
போட்டியிட்ட 101 தொகுதிகளில் 87 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான ஜே.டி.யு. 75 தொகுதிகளிலும், எல்.ஜே.பி. 19 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.