#BREAKING தமிழக தேர்தலில் புது வரலாறை நோக்கி... 70.00% வாக்குகள் பதிவு
தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 70.00% வாக்குகள் பதிவாகி உள்ளது.
அதிகபட்சமாக நாமக்கல் - 76.43%, கரூர் - 76.08%, சேலம் - 75.79 %, ஈரோடு - 75.61 %, திருப்பூர் - 75.38 % வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 61.95% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2021 தமிழக தேர்தலில் இதே 3 மணிக்கு 53.35% வாக்குகள் பதிவாகி இருந்தது. விழுப்புரம் 71.65%, நெல்லை 62.84%, திருவள்ளூர் 68.07%, நீலகிரி 63.67%, செங்கல்பட்டு 69.46%, சென்னையில் 68.13% சதவீத வாக்குள் பதிவாகியுள்ளன.