முட்டை விலை அதிரடி உயர்வு
Jul 15, 2026, 19:44 IST
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.6.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.6.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் ஒரு முட்டை ரூ.6.80க்கும், சென்னையில் ஒரு முட்டை ரூ.7.45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. 55 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை கொள்முதல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வரும் நாட்களில் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் கோழி பண்ணை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.