×

தேசிய மருத்துவர்கள் தினம் - ஈபிஎஸ் வாழ்த்து

 

தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி ஈபிஎஸ்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "உயிர் கொடுத்த பெற்றோர் தெய்வங்கள் என்றால், உயிர் காக்கும் மருத்துவர்களும் தெய்வங்கள் தான்" அத்தகைய போற்றத்தக்க பணிசெய்யும் மருத்துவர்கள் அனைவருக்கும் #தேசியமருத்துவர்தினம் நல்வாழ்த்துகள்,