×

அக்.13 முதல் இந்த 3 மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்!

கொரொனா நோய்த் தொற்றல் உலகம் முழுவதுமே அச்சத்தை அளித்துவருகிறது. தமிழ்நாட்டிலும் தினந்தோறும் கோரோனா நோய்த் தொற்றியவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று (ஜூன் 25) 3509 புதிய கொரோனா நோய்த் தொற்றாளர்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் புதிதாக 5,088 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 6,40,943 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று அதிகரிக்க, ஆளுங்கட்சிதான் காரணம் என எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இதனிடையே தமிழக முதல்வர் எடப்பாடி
 

கொரொனா நோய்த் தொற்றல் உலகம் முழுவதுமே அச்சத்தை அளித்துவருகிறது. தமிழ்நாட்டிலும் தினந்தோறும் கோரோனா நோய்த் தொற்றியவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று (ஜூன் 25) 3509 புதிய கொரோனா நோய்த் தொற்றாளர்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் புதிதாக 5,088 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 6,40,943 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று அதிகரிக்க, ஆளுங்கட்சிதான் காரணம் என எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

இதனிடையே தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவருகிறார். இந்நிலையில் கொரானா வைரஸ் பாதிப்பு தொடர்பாகவும் மாவட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பாகவும் வருகின்ற 13ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலும்,14 ம் தேதி கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டத்திலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்யவுள்ளார்.