திமுகவினர் செயல்களால் எனது குறைந்த ரத்த அழுத்தம் சரியாகி, ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டது - சபாநாயகர்..!!
எனக்கு உடல்நிலை சரியில்லாத போதும், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த பின்பும் பேரவை ஆரோக்கியமாக நடக்க வேண்டும் என வந்திருக்கிறேன் என கூறினார்.
கடந்த 6-ம் தேதி குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்திய நிலையிலும், CM விஜய் உரையாற்றுவதை கேட்க வேண்டும் என பேரவைக்கு வந்ததாக சபாநாயகர் பிரபாகர் தெரிவித்தார். பேரவையில் முதல்வர் விஜய் நடந்துகொண்ட விதத்தை பார்த்தவுடனேயே மருத்துவர் இல்லாமலேயே தனது இரத்த அழுத்தம் சரியாகிவிட்டதாக நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டிய அவர், தன் மீது என்ன தவறு இருக்கிறது என்று தொடர்ந்து சிந்தித்து வருவதாகவும் கூறினார்.
#JUSTNOW || "மருத்துவர் ஓய்வு எடுக்க கூறியதையும் மீறி முதலமைச்சர் பேசுவதை கேட்க நேற்று வந்தேன்..."
— Polimer News (@polimernews) September 8, 2026
திமுகவினர் செயல்களால் எனது குறைந்த ரத்த அழுத்தம் சரியாகி, ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டது - சபாநாயகர்#Chennai | #TNAssembly | #AssemblySession | #CMVijay | #Speaker | #JCDPrabhakar… pic.twitter.com/9Q3jRqBmsh