போலீஸ் லஞ்சம் கேட்டால் இனி கவலை வேண்டாம்! உடனே இந்த வாட்ஸ்அப் எண்களுக்கு மெசேஜ் பண்ணுங்க!
டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஊழற்ற காவல் துறையை உறுதி செய்வதற்காக, எல்லா மாநகரங்கள் மற்றும் மாவட்டங்களில், 'இன்டர்னல் விஜிலென்ஸ் செல்' என்ற பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது.
காவல் துறை அலுவலர்கள், போலீசாரின் ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பிற ஒழுங்கீனமான செயல்பாடுகள் தொடர்பாக, பொது மக்கள், இப் பிரிவுக்கு புகார் அளிக்கலாம். அதற்காக வாட்ஸாப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புகார்தாரர்கள், சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அவர்களது அடையாளங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
புகார்கள் மீது நியாயமான, பாரபட்சமற்ற, உரிய காலகெடுவிற்குள் நடவடிக்கை எடுக்கப்படுறதா என்பதை, டி.ஜி.பி., முதல் எஸ்.பி., வரையிலான காவல் துறை அதிகாரிகள் கண்காணிப்பர்.
புகார் அளிக்க வேண்டிய வாட்ஸாப் எண்கள்:
சென்னை மாநகரம் 78717 3000
தாம்பரம் மாநகரம் 63745 14428
ஆவடி மாநகரம் 98400 18110
சேலம் மாநகரம் 96262 07262
திருப்பூர் மாநகரம் 84387 61616
திருச்சி மாநகரம் 78712 02100
மதுரை மாநகரம் 83000 21100
கோவை மாநகரம் 81489 19100
நெல்லை மாநகரம் 99525 40100
காஞ்சிபுரம் 99400 31700
செங்கல்பட்டு 95007 79100
திருவள்ளூர் 94981 81359
விழுப்புரம் 99448 89161
கள்ளக்குறிச்சி 88703 53799
கடலுார் 96771 00551
வேலுார் 88072 58532
ராணிப்பேட்டை 73058 77732
திருப்பத்துார் 96009 03373
திருவண்ணாமலை 76958 78100
திருச்சி 74488 78100
புதுக்கோட்டை 95005 50543
கரூர் 88077 09299
பெரம்பலுார் 89036 31122
அரியலுார் 79049 32100
தஞ்சாவூர் 98404 38678
திருவாரூர் 99443 36551
நாகப்பட்டினம் 94899 01106
மயிலாடுதுறை 90877 55100
கோயமுத்துார் 75400 83100
ஈரோடு 96552 20100
திருப்பூர் 90422 27100
நீலகிரி 97898 00100
சேலம் 96293 90203
நாமக்கல் 95666 37105
தர்மபுரி 76049 04492
கிருஷ்ணகிரி 90255 52100
மதுரை 90037 19004
விருதுநகர் 96009 75100
திண்டுக்கல் 79043 00491
தேனி 96262 07262
ராமநாதபுரம் 79041 14100
சிவகங்கை 75987 88108
திருநெல்வேலி 94981 01740
தென்காசி 93856 78039
துாத்துக்குடி 94899 29270
கன்னியாகுமரி 73587 76100