×

தேர்தலுக்கு ஆயத்தமாகும் திமுக- தேதியை அறிவித்தது!

 

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் நிலையில், வேட்பாளர் தேர்வு பணிகளில் திமுக தீவிர காட்டிவருகிறது.


தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் நிலையில், வேட்பாளர் தேர்வு பணிகளில் திமுக தீவிர காட்டிவருகிறது. விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணலை மார்ச் 17 ஆம் தேதி தொடங்க திமுக திட்டமிடப்பட்டுள்ளது. நேர்காணல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றே வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தேர்தலில் போட்டியிட விரும்பி மனு அளித்த திமுகவினரிடம் முதலமைச்சர் நேர்காணல் செய்ய உள்ளார். 15,000க்கும் அதிகமானோர் விருப்ப மனு அளித்துள்ள நிலையில் நேர்காணல் நடத்தப்படுகிறது.