☰
×

தவெகவவினர் மீது திமுகவினர் கொடூர தாக்குதல்- ரத்தம் சொட்ட சொட்ட போலீசில் புகார்

 

திமுகவினரின் மணல் கடத்தலை தட்டிக் கேட்ட தவெகவினர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நாமக்கல்லில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட திமுகவினரை தமிழக வெற்றுக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் தட்டிக் கேட்டிருக்கிறார்கள்.  இதற்காக வீடு வீடாக அவர்களை துரத்திச் சென்று பீர் பாட்டில்களை வைத்து அடித்து மண்டையை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் திமுகவினர். ஐந்து பேரும் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட தவெகவினர் ரத்தம் சொட்ட சொட்ட காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். இருதரப்பு மோதலில் ஒருவர் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுட்டியுள்ளது.