×

திமுகவினர் ஷாக்..! எம்.பி. ஜெகத்ரட்சகன் மகன் சுந்தீப் ஆனந்த் தவெகவில் இணைந்தார்..!!

 

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பிரமாண்ட விழா நடத்தி தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.

இந்த நிலையில், திமுக மூத்த நிர்வாகியும், எம்பியுமான ஜெகத்ரட்சகன் மகன் சுந்தீப் ஆனந்த் தவெகவில் இணைந்தார். பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் அவர் அக்கட்சியில் சேர்ந்து கொண்டார்.இன்று விஜய் கட்சியில் இணைந்தவர்கள் பட்டியல்அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் கந்தன்திமுக முன்னாள் எம்எல்ஏ கலைராஜன் நடிகர் ரவி மரியா மற்றொரு திமுக எம்பியான திருச்சி சிவாவின் மகள் காயத்ரியும், விரைவில் தவெகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!தவெகவில் திமுக, அதிமுக கட்சியின் முக்கிய புள்ளிகள் ஐக்கியம்