☰
×

“இன்று இரவு வாக்காளர்களுக்கு பிரியாணி”- செந்தில்பாலாஜி ட்வீட்

 

தாராபுரம் தொகுதி குண்டடம் மேற்கு ஒன்றியம் மானூர்பாளையம் பூத் எண் 30ல், வாக்காளர்களுக்கு சேலை மற்றும் காமாட்சி விளக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

தூய சக்தியின் தூய அரசியல்..

தாராபுரம் தொகுதி
குண்டடம் மேற்கு ஒன்றியம்
மானூர்பாளையம் பூத் எண் 30ல், வாக்காளர்களுக்கு சேலை மற்றும் காமாட்சி விளக்கு விநியோகம்..

மற்றும் இன்று இரவு வாக்காளர்களுக்கு பிரியாணி போடப்படுவதாகவும் தகவல்..

சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் உடனடியாக… pic.twitter.com/FXNZlnWoM1

— V.Senthilbalaji (@V_Senthilbalaji) October 5, 2026


இதுதொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தனது எக்ஸ் தளத்தில், “தூய சக்தியின் தூய அரசியல்.. தாராபுரம் தொகுதி குண்டடம் மேற்கு ஒன்றியம் மானூர்பாளையம் பூத் எண் 30ல், வாக்காளர்களுக்கு சேலை மற்றும் காமாட்சி விளக்கு விநியோகம்.. மற்றும் இன்று இரவு வாக்காளர்களுக்கு பிரியாணி போடப்படுவதாகவும் தகவல்.. சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.