☰
×

தாராபுரத்தில் திமுக பணப்பட்டுவாடா

 

தாராபுரம் இடைத்தேர்தலுக்காக கோவிந்தாபுரம் பகுதியில் வாக்காளர்களுக்கு ஒரு பண்ணை வீட்டில் பணம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


தாராபுரம் தொகுதிக்குட்பட்ட கோவிந்தாபுரம் பகுதியில் வாக்காளர்களுக்கு ஒரு பண்ணை வீட்டில் பணம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கொடி கட்டிய வாகனத்தில் தேர்தல் பணிக்காக அழைத்து வந்து பணம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. பிரச்சார கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு தலா ரூ.200 கொடுத்ததாக கூறப்படுகிறது.