×

திமுக வேட்பாளர்கள் பட்டியலில் சீனியர்களுக்கு வாய்ப்பு இல்லையா?

 

திமுக வேட்பாளர்கள் பட்டியலில் சீனியர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில், அது உண்மை இல்லை என்பது இன்று வெளியான வேட்பாளர்கள் பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது.


திருச்சுழியில் தங்கம் தென்னரசு மீண்டும் போட்டி

மதுரை மத்திய தொகுதியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் போட்டி

மதுரை கிழக்கு தொகுதியில் மூர்த்தி போட்டி

திருச்சி மேற்கில் கே.என்.நேரு மீண்டும் போட்டி

புதுக்கோட்டையில் செல்லப்பாண்டியன் போட்டி

கன்னியாகுமரியில் மகேஷ் போட்டி

நாகர்கோவிலில் ஆஸ்டின் போட்டி

தென்காசியில் வி.ராஜா போட்டி

கோவில்பட்டியில் கருணாநிதி போட்டி

திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன் போட்டி

திருச்சி கிழக்கு- இனிகோ இருதயராஜ்

குன்னத்தில் சிவசங்கர் போட்டி

தூத்துக்குடியில் கீதாஜீவன் போட்டி


அருப்புக்கோட்டையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் போட்டி

முதுகுளத்தூரில் ராஜகண்ணப்பன் போட்டி

ராஜபாளையத்தில் தங்கப்பாண்டியன் போட்டி