×

#BREAKING திமுக வேட்பாளர்கள் யார் யார்?- ஸ்டாலின் அறிவிப்பு

 

திமுக வேட்பாளர்கள் யார் யார்? என முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அறிவித்துவருகிறார்.

ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கம் போட்டி
திருப்பத்தூரில் கே.ஆர்.பெரியகருப்பன் மீண்டும் போட்டி
மன்னார்குடியில் டி.ஆர்.பி.ராஜா போட்டி
திருவெறும்பூரில் அன்பில் மகேஷ் போட்டி
அருப்புக்கோட்டையில் ராமச்சந்திரன் மீண்டும் போட்டி
குறிஞ்சிப்பாடியில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் போட்டி
நெய்வேலியில்- சபா ராஜேந்திரன் போட்டி
ராதாபுரம் தொகுதியில் அப்பாவு மீண்டும் போட்டி
திருமயம் தொகுதியில் ரகுபதி மீண்டும் போட்டி