ஆகஸ்ட் 2-ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்..!!
Jul 22, 2026, 11:00 IST
தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மேக்கேதாட்டு அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சியை எதிா்த்தும் காவிரி நதியிலிருந்து இதுவரை தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிடாததைக் கண்டித்தும் தேமுதிக சாா்பில் வரும் ஆக.2-ஆம் தேதி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.