#BREAKING திரையுலகினர் அதிர்ச்சி! பிரபல இயக்குநர் மரணம்
May 28, 2026, 15:55 IST
"வில் அம்பு" பட இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம் (49) காலமானார்.
"வில் அம்பு" பட இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 49. எலும்பு புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் இன்று காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு திரைபிரலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். நாளை காலை கோவையில் உள்ள அவரது சொந்த ஊரான சுகுனாபுரத்தில் இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.