இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி
Updated: Dec 28, 2025, 09:55 IST
பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், இது வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மட்டுமே மேற்கொள்ளப்பட்ட அனுமதி என்றும் பாரதிராஜா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.