×

56 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் அதிரடி மாற்றம்! முதல்வர் விஜய் கூட பணிபுரிய ஆசையா?

 

56 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு. வேலைவாய்ப்பு, வளர்ச்சி, புதிய வாய்ப்புகள் என தமிழ்நாட்டில் மாற்றத்தின் அரசியலை உருவாக்கி வரும்
மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய், அதிரடி நடவடிக்கையாக DIPR துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு, இளைஞர்களுக்கு மீண்டும் நம்பிக்கை கொடுத்துள்ளார். புகைப்பட கலைஞர்கள் உட்பட 461 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. புகைப்பட கலைஞர்கள் பணியிடங்கள் ஆளுங்கட்சியினரால் நியமிக்கப்பட்டுவந்த நிலையில், முதன்முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.