தீரன் சின்னமலை பிறந்தநாளில், #INDIA-வைக் காக்க உறுதியேற்போம் - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்
Apr 17, 2024, 12:33 IST
ஆங்கிலேயர்களுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர் தீரன் சின்னமலை என்று முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய இணையற்ற போராளி! சமூக ஒற்றுமையின் சின்னம்!
ஆங்கிலேயர்களுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த நம் மண்ணின் ஒப்பற்ற உரிமை வீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாள்!