×

கடலூர்: தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்..!!

 
கடலூர் மாவட்டம் பூவனூரில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன், ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இதில் வேனில் இருந்து 6 பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்தனட்.  விபத்து நிகழ்ந்த உடனேயே அப்பகுதி மக்கள் உடனடியாக வந்து வேனை தூக்கி அங்கிருந்து அகற்றினர்.  வேன் கவிழ்ந்த நேரத்தில் அவ்வழியாக ரயில் ஏதும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.