‘எங்க உங்க அப்பாவையே காணோம்’- பேருந்து பெயர் பலகையில் சர்ச்சை வாசகம்
Oct 14, 2026, 19:55 IST
தமிழ்நாடு அரசு பேருந்தின் டிஜிட்டல் பெயர் பலகையில் திமுகவினரை விமர்சிக்கும் வகையிலான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
எடப்பாடி வன்மத்த கக்கிட்டான் 😂 pic.twitter.com/mSB3kq2vQO
— J D :) (@JD_Reloaded) October 14, 2026
புதுச்சேரியிலிருந்து கடலூர் நோக்கி சென்றுகொண்டிருந்த தமிழ்நாடு அரசு பேருந்தின் டிஜிட்டல் பெயர் பலகையில் திமுகவினரை விமர்சிக்கும் வகையிலான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.‘எங்க உங்க அப்பாவையே காணோம்’, ‘ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீயசக்தி’, ‘கொளத்தூரில் கொத்து புரோட்டா போட்ட ஸ்டாலின் அங்கிள், கக்கூஸ் லீடர் உதயநிதி ஆகிய வசனங்கள் இடம்பெற்றிருந்தன. இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.