×

உங்கள் தொகுதியில் பாஜக போட்டியா? உடனே இதில் செக் பண்ணுங்க!

 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மானா மதுரை சட்டமன்ற தொகுதி பாஜக களம் இறங்குகிறது. 2021 தேர்தலில் வென்ற மொடக்குறிச்சி, நாகர்கோவில் தொகுதிகளில் மீண்டும் பாஜக போட்டியிடுகிறது. சென்னையில் ஒரு தொகுதியில் ( மயிலாப்பூர் ) மட்டும் போட்டியிடுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் கோவை வடக்கு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள்:

1. மயிலாப்பூர்
2. ⁠தளி
3. ⁠மொடக்குறிச்சி
4. ⁠ஊட்டி
5. ⁠வந்தவாசி
6. ⁠திருப்பூர் தெற்கு
7. ⁠கோவை வடக்கு
8. ⁠கந்தர்வகோட்டை
9. ⁠புதுக்கோட்டை
10. ⁠திருப்பத்தூர் 
11. ⁠மதுரை தெற்கு
12. ⁠சாத்தூர் 
13. ⁠திருச்செந்தூர்
14. ⁠வாசுதேவநல்லூர்
15. ⁠ராதாபுரம்
16. ⁠நாகர்கோவில்
17. ⁠விளவங்கோடு
18. ⁠ஆவடி
19. ⁠தி.மலை
20. ⁠தஞ்சாவூர்
21. ⁠திருவாரூர் 
22. ⁠அறந்தாங்கி
23. ⁠மானாமதுரை 
24. ⁠ராமநாதபுரம்
25. ⁠குளச்சல்
26. ⁠பத்மநாதபுரம்
27. ⁠ராசிபுரம்