☰
×

 “எங்கு சென்றாலும் குழந்தை... பல்லவிக்கு விஜய் அறிவுரை வழங்குவார் என நம்புகிறேன்”- கார்த்தி சிதம்பரம்

 

எம்.எல்.ஏ. பல்லவிக்கு முதலமைச்சர் விஜய் உரிய ஆலோசனை வழங்குவார் என நம்புகிறேன் என கார்த்தி சிதம்பரம் எம்பி கருத்து தெரிவித்துள்ளார்.

While I fully support family-friendly policies such as workplace creches, maternity leave, and paternity leave, repeatedly taking an infant to public events appears more like political showmanship and attention-seeking than practical necessity. I hope @TVKVijayHQ will advise her… https://t.co/UOKbuK4kmZ

— Karti P Chidambaram (@KartiPC) October 11, 2026


சென்னை IIT-ல் நடைபெற்ற பிரதமர் நிகழ்ச்சியில் திருவிக நகர் த.வெ.க MLA பல்லவி தன் குழந்தையுடன் பங்கேற்றது கவனம் பெற்ற நிலையில், காங்கிரஸ் MP கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தி்ல், “பணியிடத்தில் குழந்தைகள் காப்பகம், மகப்பேறு மற்றும் தந்தைக்கான விடுப்புகளை ஆதரிக்கிறேன். ஆனால், கைக்குழந்தையைத் தொடர்ந்து பொதுநிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது அரசியல் விளம்பரத்திற்காகவும், கவனத்தை ஈர்ப்பதற்காகவும் செய்யப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. முதலமைச்சர் விஜய் உரிய ஆலோசனை வழங்குவார் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.