×

`ரவுடி பேபி' சூர்யா மீது பரபரப்பு புகார்

 

தென்காசி ஐடி மூக்கு பகுதியில் உள்ள  நெல்லை கருப்பட்டி காபி கடையில் டீ கப்பை திருடியதாக இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் மீது கடையின் உரிமையாளர் பார்த்திபன் தென்காசி எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.