அஜித் பங்கேற்கும் போட்டியை கொடியசைத்து தொடங்கிவைத்தார் CM விஜய்..!!
தமிழக முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, பிரிட்டன் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமார் பங்கேற்கும் லீ மேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் பிரிட்டனில் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
போட்டி தொடங்குவதற்கு முன்பாக அஜித் நின்றிருந்த கார் அருகே சென்ற முதல்வர், அவருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், அஜித்தின் பந்தயக் காரின் மீது அமர்ந்து அவர் உற்சாகமாகப் புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
அஜித்திற்கு கைகொடுத்து வாழ்த்திய விஜய்
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) September 12, 2026
London |AjithKumar | RacerAK | AjithKumarRacing | SilverstoneRace |VijayAjith | AjithVijay | Ajith Race Live | CM Vijay Meet Ajith | SilverStoneCircuit | MichelinLeMansCup | LeMansRace | Actor Trisha |
courtesy - FIAWEC+ | NewsReport pic.twitter.com/FDMAw2CRMb