×

உம்மன் சாண்டி மறைவு  - முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

 

உம்மன் சாண்டி மறைவையொட்டி முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.