ஆளுநர் அர்லேகர் - முதலமைச்சர் விஜய் சந்திப்பு
Oct 15, 2026, 16:40 IST
தமிழ்நாடு ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட அர்லேகரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் விஜய்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அர்லேகரை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்தார். முழு நேர ஆளுநராக பொறுப்பேற்றுள்ள அர்லேகருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் சிதம்பரம் நடராஜர் கோயில் சிலையையும் நினைவு பரிசாக வழங்கினார்.