×

மூடப்பட்ட டாஸ்மாக் எவை?- முகவரியுடன் பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

 

பள்ளி, கல்லூரி, கோவில் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் முழு விவரத்தை அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார்.

பள்ளி கல்லூரி கோவில் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் முழு விவரம்https://t.co/gc0gW4abkK

— Vignesh TVK (@VigneshTvkCbe) August 20, 2026


தமிழகத்தில் தவெக அரசு அமைந்த பின்னர் மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. கடைகள் மூடப்படவில்லை என தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், மூடப்பட்ட கடைகளின் முகவரியுடன் பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. மண்டல வாரியாக கடைகளின் முகவரியுடன் 38 பக்கங்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மூடப்பட்ட மதுக்கடைகளின் விவரங்களை முகவரியுடன் வழங்குமாறு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்த நிலையில், அமைச்சர் விக்னேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.