பள்ளியில் மாணவர்களிடையே மோதல்- ஒருவர் பலி! நாமக்கல்லில் பரபரப்பு
Aug 23, 2024, 20:25 IST
நாமக்கல்லில் பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த வரகூர் அரசு
அண்மை காலமாக அரசுப் பள்ளிகளில் மாணாவர்களிடையே மோதல் ஏற்படுவது அதிகரித்துவருகிறது. சாதிய ரீதியிலான மோதல், போதைப் பொருள் பழக்கம் ஆகியவை அதிகரித்துள்ளது.