×

சென்னை வந்துள்ள உள்துறை அமைச்சர் 'அமித்ஷா' சந்திக்க முதலமைச்சர் விஜய்
கோவளம் வருகை !

 

31-வது தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்குகிறது. இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்குகிறார். துணைத்தலைவராக தமிழக முதல் அமைச்சர் விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

சற்று நேரத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்  

 

சற்று நேரத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய் #AmitShah #CMVijay‌ #Chennai #SouthernChiefMinistersMeeting #News18TamilNadu pic.twitter.com/C108jsQWYe

— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 19, 2026


 

null