×

மேடையில் முதலமைச்சர் விஜயை ஒருமையில் பேசிய ஆர்.பி. உதயகுமார்..!!

 

மதுரையில் நடந்த கூட்டத்தில் முதலமைச்சர் விஜயை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒருமையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசுகையில், “எப்பேற்பட்ட தலைவர்கள் இருந்த முதலமைச்சர் பதவியில் தறுதலை அமர்ந்துகொண்டு கொத்து பரோட்டா என சொல்கிறான். இபிஎஸ் அன்றைக்கே அந்த பயல முடிச்சிருக்கலாம்.

அந்த பயலுக்கு போய் இபிஎஸ் வக்காலத்து வாங்கி பேசினார். விஜய்க்கு தில் இருந்தால் அதிமுக பெயரை சொல்லி தீர்ந்துபோன சக்தி என சொல்ல முடியுமா?” என கேள்வி எழுப்பினார்.

மேடையில் தவெக அமைச்சர்களை ஒருமையில் பேசிய ஆர்.பி. உதயகுமார்

TVK Minister | RB Udhayakumar#NewsTamil24x7 #ADMK #Madurai pic.twitter.com/8Ph4rn3TDb

— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) July 13, 2026