ஒரகடம் அருகே ரெனால்ட் நிசான் கார் ஆலையில் முதல்வர் விஜய் ஆய்வு
Aug 3, 2026, 17:24 IST
ஒரகடம் அருகே ரெனால்ட் நிசான் கார் ஆலையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் ஸ்ரீபெரும்புதூரில் கார் மற்றும் கண்ணாடி தனியார் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். pic.twitter.com/UI2et2qqZI
— DR G.JAYAKUMAR,M.A,MPHIL,PHD,DIP. INSCRIPTION. (@541981jai1) August 3, 2026
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் அமைந்துள்ள ரெனால்ட் நிசான் கார் உற்பத்தி தொழிற்சாலையில், தொழில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடைபெற்றுவரும் உற்பத்திகள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் புதிய முதலீட்டுத் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடினார்.