மெட்ரோ ரயிலில் முதலமைச்சர் பயணம்?
Jul 28, 2026, 21:23 IST
போரூரில் இருந்து பூவிருந்தவல்லி வரை ஆளில்லாத மெட்ரோ ரயிலில் நாளைய தினம் முதலமைச்சர் ஜோசப் விஜய் பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போரூரில் இருந்து பூவிருந்தவல்லி வரை ஆளில்லாத மெட்ரோ ரயிலில் நாளைய தினம் முதலமைச்சர் ஜோசப் விஜய் பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். பணிகள் முடிந்து திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் புதிய வழித்தடத்தில் பயணித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போரூரில் இருந்து ஆளில்லா மெட்ரோ ரயிலில் முதலமைச்சர் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.