நாளை நகைக்கடைகள் இயங்காது என அறிவிப்பு
Updated: Apr 22, 2026, 18:05 IST
தமிழ்நாடு சட்டமன்ற தோ்தலை முன்னிட்டு சென்னையில் உள்ள நகைக் கடைகள் நாளை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தோ்தலை முன்னிட்டு சென்னையில் உள்ள நகைக் கடைகள் நாளை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. நகை வியாபாாிகள், பணியாளா்கள் என அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் நகைக் கடைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கம் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.