#BREAKING ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2,280 குறைவு
Aug 27, 2026, 16:20 IST
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,280 குறைந்துள்ளது.
காலை தங்கத்தின் விலை ரூ.560 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,720 குறைந்து ஒரே நாளில் 2,280 சரிவை கண்டது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,720 குறைந்து ரூ.1,17,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.215 குறைந்து ரூ.14,725க்கு விற்கப்படுகிறது.