×

#BREAKING தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்வு

 

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்துள்ளது.

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.1,200 உயர்ந்துள்ளது. காலையில் ரூ.1,200 உயர்ந்த நிலையில், தற்போது மேலும் ரூ.1,200 உயர்ந்து சவரனுக்கு ரூ.1,08,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.13,550-க்கு விற்கப்படுகிறது. வெள்ளியும் காலையில் ரூ.5,000 இரவில் ரூ.5,000 என ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ2,55,000க்கு விற்கப்படுகிறது